Latest News

CM seeks PM intervention on Pennaiyar River... 20/05/2012

Taking on Karnataka over yet another river issue, Tamil Nadu Chief Minister Jayalalithaa today accused the State of planning to build check dams across Pennaiyar River and sought the intervention of Prime Minister Manmohan Singh to advise it against going ahead with the work. A day after raising the Cauvery water sharing issue and seeking his intervention, Ms. Jayalalithaa shot off another letter to the Prime Minister stating that Karnataka’s proposal to construct check dams and diversion structures across Pennaiyar was “causing great alarm and apprehension in Tamil Nadu”. She said the river, flowing through Krishnagiri, Dharmapuri, Thiruvannamalai, Villupuram and Cuddalore, was the “lifeline” of the people in these districts. “Any attempt to withhold the flows by constructing check dams and diversion structures across the Pennaiyar River will be a serious breach of the existing Inter-State Agreement on this issue,” she said.

Read more
UK faces fall in applications for courses from India.. 20/05/2012

British universities have reported a significant fall in applications for courses from India for the forthcoming academic year starting September-October. The actual scale of fall in students from India and other non-EU countries will be clear by September, when students arrive to start their courses, but lesser number of applications received by April-May suggests that international students may be looking elsewhere. Britain faces stiff competition mainly from Canada and Australia to attract high fee-paying international students. challenge has increased as changes to the student visa regime in the UK - - particularly the closure of the post study work visa - - have been reported widely in countries such as India and Nigeria.

Read more
ஜெர்மன் விழாவில் 4 தமிழ் திரைப்படங்கள் 19/05/2012

சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது மிகப் பெரிய சாதனைகளை படைத்து உலக மக்களை கோடம்பாக்கத்து பக்கம் திரும்ப வைத்துள்ளது. அந்த வகையில், தற்போது ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிட 4 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த பட்டியலில், சர்குணம் இயக்கிய வாகை சூட வா, சாந்த குமார் இயக்கிய மௌன குரு, பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள வழக்கு எண் 18/9, கே.எஸ். தங்கசாமியின் ராட்டினம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படங்கள் சர்வதேச திரைப்பட விழாவான ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்க உள்ளன.

Read more
சென்னையில் இன்று 107 டிகிரி வெயில் 19/05/2012

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கியதில் இருந்தே சென்னையில் 106 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு இருந்தது. இந்த நிலையில் இன்று 107 டிகிரியாக வெயிலின் அளவு பதிவாகியுள்ளதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்னி நட்சத்திரம் முடியும் முன்பு, இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more
கோபத்துடன் வெளியேறிய மம்தா பானர்ஜி 19/05/2012

கொல்கட்டா : மேங்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று ஆங்கில தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, மாணவ, மாணவிகள் கார்ட்டூன் விவகாரம் மற்றும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை குறித்து கேட்ட கேள்விகளால் கோபமுற்ற மம்தா பானர்ஜி, கேள்வி கேட்டவர்களை மாவோயிஸ்டுகள் என்றும், சிபிஎம் தொண்டர்கள் என்றும் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்.

Read more
IIT-JEE 2012 results 18/05/2012

The results for IIT-JEE, the joint entrance examination for the prestigious Indian Institute of Technology, were declared on Friday with Arpit Aggarwal from Delhi topping the test. In all, 4,79,651 candidates appeared in the examination held in April 8. "Of the total candidates, related stories 27/30 in IIT-JEE: Super 30 does it again Clearing JEE will not guarantee entry into IIT 24,112 have secured ranks in various categories and 19,426 have been shortlisted for counseling for admission to 9,647 seats in the IITs and other institutes," JEE chairman GD Reddy said. He said the counseling website will be open to the shortlisted candidates from today and all of them are expected to fill up their choice of courses up to 5pm till June 10.

Read more
Rs269 crore due to income tax... 18/05/2012

Kingfisher Airlines owes Rs269.06 crore income tax and I-T Department has initiated penalty and prosecution proceedings against the private carrier, Government informed the Lok Sabha on Friday. Kingfisher Airlines was found to have deducted tax at source (TDS) on salary payments but had not deposited it in Government account, Minister of State for Finance SS Palanimanickam said in a written reply. "Survey...was conducted at the business premises of the aforesaid company and subsequently tax demand (including interest) amounting to Rs372.09 crore pertaining to FYs 2009-10 to 2011-12 were raised," he said. "Action for recovering has been undertaken and a total of Rs103.03 crore has already been recovered. Penalty and prosecution proceedings under the Income-tax Act have also been initiated," Palanimanickam said. He said in case of Employees State Insurance Corporation, an amount of Rs23.42 lakh is outstanding against the Bangalore unit of Kingfisher Airlines towards 'interest and damages', for which recovery action has been taken. The matter is pending in a court, he said.

Read more
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு 18/05/2012

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி நடத்திய குரூப் 1 - சர்வீஸ் முதன்மைநிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளைக் காண டிஎன்பிஎஸ்இ இணையதளத்தைப் பார்க்கவும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் முக்கிய எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Read more
CM seeks PM intervention on Pennaiyar River...

Taking on Karnataka over yet another river issue, Tamil Nadu Chief Minister Jayalalithaa today accused the State of planning to build check dams across Pennaiyar River and sought the intervention of Prime Minister Manmohan Singh to advise it against going ahead with the work. A day after raising the Cauvery water sharing issue and seeking his intervention, Ms. Jayalalithaa shot off another letter to the Prime Minister stating that Karnataka’s proposal to construct check dams and diversion structures across Pennaiyar was “causing great alarm and apprehension in Tamil Nadu”. She said the river, flowing through Krishnagiri, Dharmapuri, Thiruvannamalai, Villupuram and Cuddalore, was the “lifeline” of the people in these districts. “Any attempt to withhold the flows by constructing check dams and diversion structures across the Pennaiyar River will be a serious breach of the existing Inter-State Agreement on this issue,” she said.

UK faces fall in applications for courses from India..

British universities have reported a significant fall in applications for courses from India for the forthcoming academic year starting September-October. The actual scale of fall in students from India and other non-EU countries will be clear by September, when students arrive to start their courses, but lesser number of applications received by April-May suggests that international students may be looking elsewhere. Britain faces stiff competition mainly from Canada and Australia to attract high fee-paying international students. challenge has increased as changes to the student visa regime in the UK - - particularly the closure of the post study work visa - - have been reported widely in countries such as India and Nigeria.

ஜெர்மன் விழாவில் 4 தமிழ் திரைப்படங்கள்

சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது மிகப் பெரிய சாதனைகளை படைத்து உலக மக்களை கோடம்பாக்கத்து பக்கம் திரும்ப வைத்துள்ளது. அந்த வகையில், தற்போது ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிட 4 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன. அந்த பட்டியலில், சர்குணம் இயக்கிய வாகை சூட வா, சாந்த குமார் இயக்கிய மௌன குரு, பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள வழக்கு எண் 18/9, கே.எஸ். தங்கசாமியின் ராட்டினம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படங்கள் சர்வதேச திரைப்பட விழாவான ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்க உள்ளன.

சென்னையில் இன்று 107 டிகிரி வெயில்

சென்னை: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் துவங்கியதில் இருந்தே சென்னையில் 106 டிகிரிக்கு மேல் வெயிலின் அளவு இருந்தது. இந்த நிலையில் இன்று 107 டிகிரியாக வெயிலின் அளவு பதிவாகியுள்ளதாக நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அக்னி நட்சத்திரம் முடியும் முன்பு, இன்னும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபத்துடன் வெளியேறிய மம்தா பானர்ஜி

கொல்கட்டா : மேங்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, இன்று ஆங்கில தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, மாணவ, மாணவிகள் கார்ட்டூன் விவகாரம் மற்றும் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை குறித்து கேட்ட கேள்விகளால் கோபமுற்ற மம்தா பானர்ஜி, கேள்வி கேட்டவர்களை மாவோயிஸ்டுகள் என்றும், சிபிஎம் தொண்டர்கள் என்றும் கூறிவிட்டு வெளியேறிச் சென்றார்.

IIT-JEE 2012 results

The results for IIT-JEE, the joint entrance examination for the prestigious Indian Institute of Technology, were declared on Friday with Arpit Aggarwal from Delhi topping the test. In all, 4,79,651 candidates appeared in the examination held in April 8. "Of the total candidates, related stories 27/30 in IIT-JEE: Super 30 does it again Clearing JEE will not guarantee entry into IIT 24,112 have secured ranks in various categories and 19,426 have been shortlisted for counseling for admission to 9,647 seats in the IITs and other institutes," JEE chairman GD Reddy said. He said the counseling website will be open to the shortlisted candidates from today and all of them are expected to fill up their choice of courses up to 5pm till June 10.

Rs269 crore due to income tax...

Kingfisher Airlines owes Rs269.06 crore income tax and I-T Department has initiated penalty and prosecution proceedings against the private carrier, Government informed the Lok Sabha on Friday. Kingfisher Airlines was found to have deducted tax at source (TDS) on salary payments but had not deposited it in Government account, Minister of State for Finance SS Palanimanickam said in a written reply. "Survey...was conducted at the business premises of the aforesaid company and subsequently tax demand (including interest) amounting to Rs372.09 crore pertaining to FYs 2009-10 to 2011-12 were raised," he said. "Action for recovering has been undertaken and a total of Rs103.03 crore has already been recovered. Penalty and prosecution proceedings under the Income-tax Act have also been initiated," Palanimanickam said. He said in case of Employees State Insurance Corporation, an amount of Rs23.42 lakh is outstanding against the Bangalore unit of Kingfisher Airlines towards 'interest and damages', for which recovery action has been taken. The matter is pending in a court, he said.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 5ம் தேதி நடத்திய குரூப் 1 - சர்வீஸ் முதன்மைநிலை தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளைக் காண டிஎன்பிஎஸ்இ இணையதளத்தைப் பார்க்கவும். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் ஜுலை மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் சென்னையில் முக்கிய எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு குறித்த விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Mirattal Press Meet_by Hari
Mirattal Press Meet_by Hari
Prasanna Sneha _Reception
Prasanna Sneha _Reception
Prasanna Sneha Wedding
Prasanna Sneha Wedding
Sneha with Prasanna Wedding Reception
Sneha with Prasanna Wedding Reception
Neethaane En Ponvasantham Audio First Look

Raattinam Exclusive
Raattinam Exclusive
Mirattal Press Meet
Mirattal Press Meet
Aroganam Press Meet
Aroganam Press Meet
Latest Cinema Happenings

AD

AD

AD

AD